நாய் கவிதைகல்லும் இருக்கு 


நாயும் இருக்கு

 
கைகளைத் தேடுகிறேன்.
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

குட்டிக்கனவு
நரி 


அம்மாவைத்

 
தூக்கிச் சென்றால் அழுகிறது!

 
அப்பாவைத் 

 
தூக்கிச் சென்றால் சிரிக்கிறது!

 
குழந்தை கனவில்!
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

துண்டு நிலா
அவள் நகம் கடிக்கிறாள்
துண்டு துண்டானது
வெட்கங்கள்

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

நதி வீழ்ச்சிfunny gifs
தவறி வீழ்ந்ததா

யாரேனும்

தள்ளிவிட்டார்களா

'ஓ' என்ற அலறலோடே

வீழ்கிறது

நதிகருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!