. குறுக்காலபோவான் .
.........................மொக்கையும் மொக்கை சார்ந்த இடமும்.........................
வகைகள்
HQ
அனுபவம்
கதை
கவிதை
சினிமா
ஜோக்ஸ்
நாய் கவிதை
கல்லும் இருக்கு
நாயும் இருக்கு
கைகளைத் தேடுகிறேன்.
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
குட்டிக்கனவு
நரி
அம்மாவைத்
தூக்கிச் சென்றால் அழுகிறது!
அப்பாவைத்
தூக்கிச் சென்றால் சிரிக்கிறது!
குழந்தை கனவில்!
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
துண்டு நிலா
அவள்
நகம் கடிக்கிறாள்
துண்டு துண்டானது
வெட்கங்கள்
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
நதி வீழ்ச்சி
தவறி
வீழ்ந்ததா
யாரேனும்
தள்ளிவிட்டார்களா
'ஓ
'
என்ற
அலறலோடே
வீழ்கிறது
நதி
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
Newer Posts
Older Posts
Home
ஜில்லென்று ஒரு Website!